ಅರ್ಥ : உருக்கிய வெண்ணெய்
ಉದಾಹರಣೆ :
அவன் தினந்தோறும் ரொடியில் நெய் வைத்து சாப்பிடுகிறான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Clarified butter used in Indian cookery.
gheeಅರ್ಥ : துணி, பாய் முதலியவற்றை உருவாக்குவதற்காகத் தறியில் நீளவாட்டில் நூலை அல்லது கோரையை வைத்து குறுக்குவாட்டில் கோர்த்துப் பின்னுதல்.
ಉದಾಹರಣೆ :
சுவிதா தன் குழந்தைக்காக கம்பளி ஆடை நெய்து கொண்டியிருந்தாள்
ಸಮಾನಾರ್ಥಕ : நெய்தல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
हाथ या यंत्रों से कुछ सूतों को ऊपर और कुछ को नीचे से निकालकर कोई चीज़ बनाना।
सीता अपने बच्चे के लिए एक स्वेटर बुन रही है।