ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நூற்கண்டு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நூற்கண்டு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : உருளையால் அல்லது அட்டையில் சுற்றப்பட்ட நூல்.

ಉದಾಹರಣೆ : குழந்தைக்கு ஸ்வெட்டர் பின்ன எத்தனை நூற்கண்டு வேண்டும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सूत, रेशम आदि की गुच्छी।

दीदी ने मेज़पोश पर कढ़ाई करने के लिए आठ लच्छी रेशमी धागे खरीदे।
अंटी, अट्टी, आँटी, आंटी, कुकड़ी, गुच्छी, लच्छी

A coil of rope or wool or yarn.

hank

ಅರ್ಥ : நூற்கண்டை உருவாக்கக்கூடிய மரத்திலான ஒரு கருவி

ಉದಾಹರಣೆ : சியாம் கடைவீதியிலிருந்து ஒரு புதிய நூற்கண்டு வாங்கினான்

ಸಮಾನಾರ್ಥಕ : நூல்கண்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सूत की आँटी बनाने का लकड़ी का एक उपकरण।

श्याम ने बाज़ार से एक नया अटेरन खरीदा।
अँडिया, अंटी, अटेरन

The staff on which wool or flax is wound before spinning.

distaff

ಅರ್ಥ : நூல், பட்டு, உல்லன் முதலியவற்றினாலான கண்டு

ಉದಾಹರಣೆ : அக்கா,மேசை விரிப்பினை உருவாக்குவதற்காக எட்டு பட்டு நூற்கண்டுகளை வாங்கினார்

ಸಮಾನಾರ್ಥಕ : நூல்கண்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सूत, रेशम, ऊन आदि का गुच्छा।

बच्चे के लिए स्वेटर बनाने में कितने लच्छे ऊन लगेंगे।
आँटी, आंटी, लच्छा

A coil of rope or wool or yarn.

hank