ಅರ್ಥ : ஏதாவது ஒரு பொருளின் முன்பக்கமுள்ள மெல்லிய பாகம்
ಉದಾಹರಣೆ :
யுத்தம் இல்லாமல் ஊசிமுனையளவு உள்ள நிலத்தைக்கூட பாணடவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்று துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் கூறினான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A sharp point (as on the end of a spear).
pikeಅರ್ಥ : முள், ஊசி முதலியவற்றில் கூர்மையாக இருக்கும் ஒரு பக்கம்
ಉದಾಹರಣೆ :
இருட்டில் அவன் அந்த சிறிய முனையில் இடித்துக் கொண்டான்
ಸಮಾನಾರ್ಥಕ : முனை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நூல், சேலை போன்றவற்றின் ஒரு முனை.
ಉದಾಹರಣೆ :
உங்களுடைய சேலையின் நுனியில் முள் மாட்டிக்கொண்டது
ಸಮಾನಾರ್ಥಕ : முனை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :