ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நீதியான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நீதியான   பெயரடை

ಅರ್ಥ : நியாயத்துடன் தொடர்புடைய

ಉದಾಹರಣೆ : குற்றவாளியின் நியாயமான கருத்துக்களை நீதிபதி ஏற்றார்.

ಸಮಾನಾರ್ಥಕ : நியாயமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो न्याय से संबंधित हो।

यह न्याय विषयक मामला है,आप न्यायालय की शरण में जाएँ।
अदालती, न्याय विषयक, न्यायिक

Relating to the administration of justice or the function of a judge.

Judicial system.
judicial, juridic, juridical

ಅರ್ಥ : நீதி முறை.

ಉದಾಹರಣೆ : சண்டைக்கு நியாயமான முறையில் தீர்ப்பு வழங்க வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : சத்தியமான, நியாயமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो न्याय से भरा हुआ हो या जिसमें न्याय हो।

हमें आपसी झगड़े का एक न्यायोचित हल निकालना चाहिए।
न्यायपूर्ण, न्यायसंगत, न्यायोचित, न्याय्य

ಅರ್ಥ : அநியாத்துக்காக பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் போன்ற முறைகளைக் கையாளாமல் நியாயமாக நடந்து கொள்வதும், உண்மையைச் சொல்லி வெளிப்படையாக நடந்து கொள்ளும் தன்மை.

ಉದಾಹರಣೆ : நாம் நேர்மையான வேலையையே செய்ய வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : உண்மையான, நியாயமான, நேர்மையான, மெய்யான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो नैतिकता से भरा हुआ हो।

हमें नैतिक काम ही करना चाहिए।
उचित, नीतिपूर्ण, नीतियुक्त, नैतिक, नैतिकतापूर्ण, सही