ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நிலச்சரிவு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நிலச்சரிவு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : நிலநடுக்கம், மழை போன்றவற்றின் காரணமாக மேடான இடத்திலிருந்து மண், மலையிலிருந்து பாறை, கல் முதலியவை திடீரென்று பெயர்ந்து விழுதல்.

ಉದಾಹರಣೆ : காடுகளை வெட்டுவதால் நிலச்சரிவு அதிகமாகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ज़मीन की मिट्टी का क्षरण।

जंगलों के कटने से भू-क्षरण बढ़ रहा है।
अपरदन, भू-क्षरण, भूक्षरण, मृदा-अपरदन

Condition in which the earth's surface is worn away by the action of water and wind.

erosion

ಅರ್ಥ : மலை பாறை போன்றவை தனக்குதானே தனி இடத்திலிருந்து நழுவி கீழே வர அல்லது விழும் செயல்

ಉದಾಹರಣೆ : அவ்வப்பொழுது நிலச்சரிவினால் போதுமான நஷ்டம் ஏற்படுகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पहाड़ी मिट्टी, चट्टानों आदि का अपने आप अपनी जगह से खिसककर नीचे आने या गिरने की क्रिया।

कभी-कभी भूस्खलन से काफी बरबादी हो जाती है।
भू-स्खलन, भूस्खलन

A slide of a large mass of dirt and rock down a mountain or cliff.

landslide, landslip