ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நிற்கிற ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நிற்கிற   பெயரடை

ಅರ್ಥ : ஒருவர் தன்னுடைய கால்களின் பலத்தினால் நிற்பது

ಉದಾಹರಣೆ : இங்கே நிற்கிற துறவிகள் வசிக்கின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : நிற்கக்கூடிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो अपने पैरों के बल खड़ा हो।

यहाँ पदस्थ तपस्वी रहते हैं।
पदस्थ

ಅರ್ಥ : குறிப்பிட்ட இடத்தில் தேர்ந்தெடுப்பதற்காக வேட்பாளர்களை முறையாக வெளிப்படுத்தக்கூடிய

ಉದಾಹರಣೆ : இந்த இடத்தில் நிற்கிற வேட்பாளர்களுக்கு வெற்றிபெறும் நம்பிக்கை இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : நிற்கக்கூடிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

निर्वाचन में चुने जाने के लिए उम्मीदवार के रूप में प्रस्तुत होने वाला।

इस क्षेत्र में खड़े उम्मीदवारों को जीतने की आशा है।
खड़ा

ಅರ್ಥ : ஒருவர் தன்னுடைய கால்களின் உதவியால் நேராக நிற்பது அல்லது வளையாமல், உட்காராமல் அல்லது படுக்காமல் இருப்பது

ಉದಾಹರಣೆ : எஜமானன் முன்னே நிற்கிற வேலைக்காரனை தன்னருகில் கூப்பிட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : நிற்கக்கூடிய, நிற்கும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो अपने पैरों के सहारे सीधा ऊपर उठा हो या जो झुका, बैठा या लेटा न हो (जीव या पशु-पक्षी)।

मालिक ने सामने खड़े नौकर को अपने पास बुलाया।
खड़ा, खड़ा हुआ, बरपा