ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நிறைவு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நிறைவு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒரு செயல், நிகழ்வு போன்றவை முடிவடையும் நிலை.

ಉದಾಹರಣೆ : புத்தர் ஞானம் பெற்ற பிறகு நிறைவு பெற்றார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तृप्त या सन्तुष्ट हो जाने की अवस्था या भाव।

बुद्ध को ज्ञान प्राप्ति के पश्चात् ही आघ्राण हुआ।
परोपकार करके मुझे संतुष्टि की अनुभूति होती है।
अघाई, अनुतोष, आघ्राण, आसूदगी, तुष्टि, तृप्ति, तोख, तोष, तोषण, निसा, परितोष, संतुष्टि, संतोष

The state of being satisfactorily full and unable to take on more.

repletion, satiation, satiety

ಅರ್ಥ : நிறைய அளவில் இருக்கும் அமைப்பு

ಉದಾಹರಣೆ : உடலில் சர்க்கரை அதிகம் ஆனதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அதிகம், பூர்ணம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अत्यधिक होने की अवस्था या भाव।

मधुमेह के कारण रक्त में चीनी की अत्यधिकता हो जाती है।
अतिशयता, अत्यधिकता, अत्यर्थ, प्रचुरता, प्राचुर्य, विपुलता

The property of being extremely abundant.

The profusion of detail.
The idiomatic richness of English.
cornucopia, profuseness, profusion, richness

ಅರ್ಥ : குறைபாடு, குறைவு, விடுபாடு முதலியவை இல்லாத நிலை அல்லது தன்மை.

ಉದಾಹರಣೆ : நீங்கள் இல்லாமல் இந்த செயல் முழுமை அடையாது

ಸಮಾನಾರ್ಥಕ : பூரணம், பூர்த்தி, முழுசு, முழுமை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पूर्ण या पूरा होने अथवा करने की क्रिया या भाव।

आपके बिना इस कार्य की पूर्ति असम्भव है।
आपूर्ति, पूरापन, पूर्णता, पूर्ति

The act of making something perfect.

perfection

ಅರ್ಥ : ஒரு சம்பவம் போன்றவற்றின் இறுதி அல்லது முடிவுப் பகுதி

ಉದಾಹರಣೆ : இந்த புத்தகத்தின் முடிவை படித்தப் பிறகு தான் நீங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும்

ಸಮಾನಾರ್ಥಕ : அந்தம், இறுதி, கடைசி, முடிவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी घटना आदि का निष्पादनीय या अंतिम भाग।

इस पुस्तक का अंत पढ़ने के बाद ही आप किसी निष्कर्ष पर पहुँचेंगे।
अंत, अन्त, उपसंहार

ಅರ್ಥ : போதுமானது இருக்கும் நிலை

ಉದಾಹರಣೆ : சாப்பாடு நிறைவாக இருந்ததன் காரணமாக எங்களுக்கு பசிக்கவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : அதிகம், ஆர்பு, எதேஷ்டம், சம்பூரணம், தாராளம், நிரஞ்சனம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पर्याप्त होने की अवस्था या भाव।

अन्न की पर्याप्तता के कारण हमें कभी भूखों नहीं मरना पड़ता।
पर्याप्तता, यथेष्ठता

ಅರ್ಥ : எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது அதிகமாகவோ நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை

ಉದಾಹರಣೆ : செல்வசெழிப்பின் மிகுதியால்அவன் கர்வமாகிவிட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : அதிகம், மிகுதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

The state of being more than full.

excess, overabundance, surfeit