ಅರ್ಥ : ஒரு செயலை கொஞ்ச காலம் வரை செய்யாதது அல்லது தடுப்பது
ಉದಾಹರಣೆ :
சிலர் நீதித் தொடர்பான தேவைகளின் காரணமாக திருமணத்தை நிறுத்தினர்
ಸಮಾನಾರ್ಥಕ : தடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Act later than planned, scheduled, or required.
Don't delay your application to graduate school or else it won't be considered.ಅರ್ಥ : நிறுத்தும் வேலை மற்றவர்கள் மூலமாக செய்வது
ಉದಾಹರಣೆ :
காவல்காரன் காரை பங்காளாவிற்கு வெளியே நிறுத்தினான்
ಸಮಾನಾರ್ಥಕ : நிப்பாட்டு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : திருட்டு முதலிய காரியங்களில் ஒருவரை ஈடுபடுத்துவதுதிருடுவது அல்லது ஏதாவது வேறொரு கருத்திற்காக தன்வசத்திற்கு கொண்டு வருவது
ಉದಾಹರಣೆ :
கொள்ளைக்காரர்கள் அவனை நாற்சந்தியில் பிடித்து நிறுத்துகிறார்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : நிப்பாட்டு, நில்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
चोरी आदि या किसी अन्य मकसद से अपने कब्जे में करना।
अपहरणकर्ताओं ने उसे चौराहे पर से ही उठा लिया।ಅರ್ಥ : ஒரு செயலை மேற்கொண்டு நிகழாதவாறு செய்தல்.
ಉದಾಹರಣೆ :
உன் வண்டியை நிறுத்து
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
गति में अवरोध उत्पन्न होना।
चलते-चलते अचानक मेरी मोटरसाइकिल रुक गई।ಅರ್ಥ : எளிதில் வெளியேறமுடியாமல் ஒரு பொருளை ஒன்றின் மீது உறுதியாக வைப்பது
ಉದಾಹರಣೆ :
சிப்பாய்கள் கயிற்று ஏணியை பாறையின் மேல் நிறுத்தினர்
ಸಮಾನಾರ್ಥಕ : நிப்பாட்டு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நிறுத்து
ಉದಾಹರಣೆ :
பேருந்து ஓட்டுநர் வண்டியை ஓரமாக நிறுத்தினார்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : செயலை மேற்கொண்டு நிகழாதபடி செய்தல்.
ಉದಾಹರಣೆ :
காவல்காரர் ஊர்வலத்தை நாற்சந்தியிலே நிறுத்தி விட்டனர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : இயக்கத்திலிருப்பதை இயங்காமல் அல்லது நிகழ்ந்துவருவதை மேலும் தொடராமல் இருக்கச் செய்தல்.
ಉದಾಹರಣೆ :
மின் விசிறியை நிறுத்து
ಅರ್ಥ : இயக்கத்திலிருப்பதை இயங்காமல் அல்லது நிகழ்ந்து வருவதை மேலும் தொடராமல் இருக்கச் செய்தல்.
ಉದಾಹರಣೆ :
மழை நின்று விட்டது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी चलते हुए कार्य आदि का बीच में बंद हो जाना या आगे न बढ़ना।
काम-धंधा सब रुक गया है।