ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நிரந்தரமான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நிரந்தரமான   பெயரடை

ಅರ್ಥ : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது.

ಉದಾಹರಣೆ : இராஜாவின் அரண்மனை நிலையான பொருட்களால் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : நிலையான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका निर्माण अस्थि से हुआ हो या हड्डी का।

राजा का महल अस्थिनिर्मित वस्तुओं से सजाया गया था।
अस्थि निर्मित, अस्थिनिर्मित, अस्थिमय

Composed of or containing bone.

Osseous tissue.
bony, osseous, osteal

ಅರ್ಥ : ஒருவருக்கு நிலையான முறையில் இருப்பதற்கு கொடுக்கப்படுவது மேலும் அதை திரும்ப பெறமுடியாதது

ಉದಾಹರಣೆ : அரசாங்கம் பூமியில்லாத மக்களுக்கு நிரந்தரமான பூமியைப் பிரித்துக் கொடுத்தது

ಸಮಾನಾರ್ಥಕ : நிலையான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो सदा के लिए स्थायी रूप से दिया गया हो और जिसे लौटाना या चुकाना न पड़े।

सरकार भूमिहीन लोगों को अप्रतिदेय भूमि आबंटित कर रही है।
अप्रतिदेय

ಅರ್ಥ : எப்பொழுதும் இருப்பவர்

ಉದಾಹರಣೆ : கடவுள் நிரந்தரமான ஒரு ஜீவன் ஆவார்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहुत दिनों तक बना रहनेवाला।

चिरस्थायी कृषि के लिए जैविक खेती का विकास आवश्यक है।
अकाल, अखीन, कालातीत, चिर-स्थाई, चिर-स्थायी, चिरस्थाई, चिरस्थायी

Unaffected by time.

Few characters are so dateless as Hamlet.
Helen's timeless beauty.
dateless, timeless

ಅರ್ಥ : நிலையில்லாத

ಉದಾಹರಣೆ : சூரியன் மறைவது அவசியமானது ஆனால் எப்பொழுதும் நிரந்தரமான ஒன்று இல்லை

ಸಮಾನಾರ್ಥಕ : உறுதியான, சாசுவதமான, சாஸ்வதமான, நிலையான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसकी कोई सत्ता या अवस्थिति न हो।

सूरज डूबता जरूर है पर कभी अस्तित्वहीन नहीं होता।
अविद्यमान, असत्, अस्तित्वहीन, सत्ताहीन

Not having existence or being or actuality.

Chimeras are nonexistent.
nonexistent