ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நிமிடம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நிமிடம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : அறுபது வினாடிகள் கொண்டதும், ஒரு மணியின் அறுபது பகுதிகளில் ஒரு பகுதியாக இருப்பதுமான கால அளவு.

ಉದಾಹರಣೆ : நாங்கள் பத்து நிமிடம் வரை உங்களை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தோம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक घंटे का साठवाँ भाग या साठ सेकंड का समय।

हम लोगों ने दस मिनट तक आपका इंतजार किया।
मिनट, मिनिट

A unit of time equal to 60 seconds or 1/60th of an hour.

He ran a 4 minute mile.
min, minute

ಅರ್ಥ : ஒருவருடைய வாழ்க்கையினை நிர்ணயிக்கும் சமயம் அல்லது காலம்

ಉದಾಹರಣೆ : ராஜாவின் இறுதி நேரம் மிகவும் வேதனையாக இருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : காலம், சமயம், நிமிஷம், நேரம், நொடி, பொழுது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* वह समय जिसके दौरान किसी का जीवन बना रहता है।

राजा का अंतिम समय बहुत कष्टप्रद रहा।
समय

The time during which someone's life continues.

The monarch's last days.
In his final years.
days, years