ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நிப்பாட்டு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நிப்பாட்டு   வினைச்சொல்

ಅರ್ಥ : நிறுத்தும் வேலை மற்றவர்கள் மூலமாக செய்வது

ಉದಾಹರಣೆ : காவல்காரன் காரை பங்காளாவிற்கு வெளியே நிறுத்தினான்

ಸಮಾನಾರ್ಥಕ : நிறுத்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रुकने का काम दूसरे से कराना।

चौकीदार ने कार बंगला के बाहर ही रुकवाई।
ठहराना, रुकवाना, रोकवाना

ಅರ್ಥ : திருட்டு முதலிய காரியங்களில் ஒருவரை ஈடுபடுத்துவதுதிருடுவது அல்லது ஏதாவது வேறொரு கருத்திற்காக தன்வசத்திற்கு கொண்டு வருவது

ಉದಾಹರಣೆ : கொள்ளைக்காரர்கள் அவனை நாற்சந்தியில் பிடித்து நிறுத்துகிறார்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : நிறுத்து, நில்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चोरी आदि या किसी अन्य मकसद से अपने कब्जे में करना।

अपहरणकर्ताओं ने उसे चौराहे पर से ही उठा लिया।
उठाना

ಅರ್ಥ : ஓடிக்கொண்டிருக்கும் பொருளின் நிலையை நிறுத்துவது

ಉದಾಹರಣೆ : வாகனத்திற்கு முன்னே திடீரென நாய் வந்துவிட்டதால் வாகனம் ஓட்டுபவன் வாகனத்தை நிறுத்திவிட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : நிறுத்துவிடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चलती हुई वस्तु की गति बंद करना।

वाहन के सामने अचानक कुत्ता आ जाने से वाहन चालक ने वाहन रोका।
अड़काना, ठहराना, थामना, रोकना

Cause to stop.

Stop a car.
Stop the thief.
stop

ಅರ್ಥ : எளிதில் வெளியேறமுடியாமல் ஒரு பொருளை ஒன்றின் மீது உறுதியாக வைப்பது

ಉದಾಹರಣೆ : சிப்பாய்கள் கயிற்று ஏணியை பாறையின் மேல் நிறுத்தினர்

ಸಮಾನಾರ್ಥಕ : நிறுத்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु को कहीं पर स्थिर करना ताकि वह आसानी से न निकल सके।

सिपाहियों ने कमंद को चट्टान पर अटकाया।
अटकाना, अड़काना, अड़ाना, अराना, अरुझाना, उलझाना, फँसाना, फंसाना

Cause to be firmly attached.

Fasten the lock onto the door.
She fixed her gaze on the man.
fasten, fix, secure