ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நினைவுச்சின்னம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நினைவுச்சின்னம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒன்றை அல்லது ஒருவரை நினைவில் நிறுத்துவதற்காகவும் நன்றியைத் தெரிவிப்பதற்காகவும் அடையாளமாக நிறுவப்படும் கட்டடம், அமைப்பு போன்றவை.

ಉದಾಹರಣೆ : இந்த வீடு எங்கள் முன்னோர்களின் நினைவுச்சின்னம் ஆகும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

स्मृति बनाए रखने के लिए दी या रखी हुई वस्तु।

यह घर हमारे पुरखों की निशानी है।
अभिज्ञा, अभिज्ञान, चिन्हानी, डसी, निशानी, यादगार, स्मारक, स्मारिका, स्मृति चिन्ह, स्मृति चिह्न, स्मृतिचिन्ह, स्मृतिचिह्न

A reminder of past events.

memento, souvenir

ಅರ್ಥ : மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள பண்டைய காலப்பொருட்கள்

ಉದಾಹರಣೆ : தாஜ்மகால் இந்தியாவின் மிகச் சிறந்த நினைவுச்சின்னம் ஆகும்.

ಅರ್ಥ : இறந்தவரைப் புதைத்த இடத்தில் அல்லது எரித்துச் சாம்பல் வைக்கப்பட்ட இடத்தில் கட்டப்படும் மேடை வடிவிலான அமைப்பு.

ಉದಾಹರಣೆ : ராஜ்காட்டில் காந்திஜியின் சமாதி இருக்கின்றது

ಸಮಾನಾರ್ಥಕ : சமாதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह स्थान जहाँ किसी (विशेषकर प्रसिद्ध व्यक्ति) का मृत शरीर या अस्थियाँ आदि गाड़ी गई हों।

राजघाट में गाँधीजी की समाधि है।
समाधि, समाधि-स्थल

A burial vault (usually for some famous person).

monument, repository

ಅರ್ಥ : ஒரு வேலை, பொருள் அல்லது படைப்பை ஒருவர் நினைவாக வைத்திருப்பது

ಉದಾಹರಣೆ : அம்மா பாட்டியின் நினைவுச்சின்னத்தை பத்திரப்படுத்தி அலமாரியில் வைத்துள்ளாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह काम, पदार्थ अथवा रचना जो किसी की स्मृति बनाए रखने के लिए हो।

माँ ने दादी के स्मारक को सहेज कर आलमारी में रख दिया है।
यादगार, स्मारक

ಅರ್ಥ : ஒன்றை அல்லது ஒருவரை நினைவில் நிறுத்துவதற்காக நிறுவப்படும் கட்டடம்

ಉದಾಹರಣೆ : இந்தியாவில் மிக அதிகமான வரலாற்று நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : அடையாளச்சின்னம், நினைவுபீடம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी विशेष घटना या व्यक्ति की स्मृति में बनी हुई कोई संरचना।

भारत में बहुत सारे ऐतिहासिक स्मारक हैं।
स्मारक

A structure erected to commemorate persons or events.

memorial, monument

ಅರ್ಥ : மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள பண்டைய காலப்பொருட்கள்

ಉದಾಹರಣೆ : தாஜ்மகால் இந்தியாவின் மிகச் சிறந்த நினைவுச்சின்னம் ஆகும்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* वह महत्त्वपूर्ण स्थान जो जन सम्पत्ति के रूप में रक्षित हो।

कुशीनगर एक महत्त्वपूर्ण स्थान है।
महत्त्वपूर्ण स्थान, महत्वपूर्ण स्थान

वह महत्त्वपूर्ण क्षेत्र जो जन सम्पत्ति के रूप में अंकित या उल्लेखित और सुरक्षित हो।

यह स्मारकीय क्षेत्र दो किमी में फैला हुआ है।
जलियाँवाला बाग एक स्मारकीय क्षेत्र है।
स्मारक, स्मारकीय क्षेत्र

An important site that is marked and preserved as public property.

monument