ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நினைவு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நினைவு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மனத்தின் நினைப்பு.

ಉದಾಹರಣೆ : நாம் நல்ல எண்ணங்களுடன் இருக்க வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : எண்ணம், கருத்து, சிந்தனை, நினைப்பு, நெனப்பு, நெனவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मन में उत्पन्न होनेवाली बात।

विचारों पर विवेक का अंकुश अवश्य होना चाहिए।
अभिवेग, खयाल, ख़याल, ख़्याल, ख्याल, तसव्वर, तसव्वुर, तसौवर, विचार

ಅರ್ಥ : மனப்பதிவை வெளிக்கொண்டு வருவது.

ಉದಾಹರಣೆ : குழந்தைப் பருவத்தின் நினைவு வந்ததுமே மனது சந்தோஷம் அடைந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : ஓர்மை, ஞாபகம், நனவு, நினைப்பு, பிரஞ்ஞை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह ज्ञान जो स्मरण शक्ति के द्वारा एकत्र या प्राप्त होता है।

बचपन की याद आते ही मन प्रसन्न हो जाता है।
अभिज्ञान, खयाल, ख़याल, ख़्याल, ख्याल, तसव्वर, तसव्वुर, तसौवर, ध्यान, याद, सुध, सुधि, स्मृति

Something that is remembered.

Search as he would, the memory was lost.
memory

ಅರ್ಥ : ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றி மனதில் த்ங்கியிருக்கும் பதிவுகள்.

ಉದಾಹರಣೆ : மகாதேவி வர்மா தன்னுடைய நினைவு இல்லாமல் அதிகம் எழுதவில்லை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी व्यक्ति के संबंध की स्मरणीय घटनाएँ या उनका उल्लेख।

महादेवी वर्मा ने अपने संस्मरण में बहुत कुछ लिखा है।
संस्मरण

A written statement of facts submitted in conjunction with a petition to an authority.

memorial

ಅರ್ಥ : நினைவு

ಉದಾಹರಣೆ : உங்களை எங்கு பார்த்தேன் என்று ஞாபகமில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : ஞாபகம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी देखी, सुनी या बीती हुई बात का मन में ध्यान रहने या फिर से याद आने की क्रिया या भाव।

मुझे स्मरण नहीं कि मैंने आपको पहले कहाँ देखा था।
अनुबाधन, याद, स्मर, स्मरण

The cognitive processes whereby past experience is remembered.

He can do it from memory.
He enjoyed remembering his father.
memory, remembering

ಅರ್ಥ : முன்பு நடந்த விஷயங்களைப் பற்றி மனதில் எண்ணும் எண்ணம்

ಉದಾಹರಣೆ : பழைய நினைவுகள் அவ்வளவு சீக்கிரத்தில் அழிவதில்லை.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पहले देखी हुई बात से मन में उत्पन्न होने वाला संस्कार।

अभिज्ञा आसानी से मिटती नहीं है।
अभिज्ञा

ಅರ್ಥ : நினைவு, செய்தி

ಉದಾಹರಣೆ : வெளிநாட்டிற்குச் சென்ற பின் வினோத்திற்கு தன் தாய் தந்தையரின் நினைவு வந்தது.

ಸಮಾನಾರ್ಥಕ : செய்தி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हाल-चाल।

विलायत जाने के बाद से मनोज ने कभी भी अपने ग्रामीण माँ-बाप की सुध नहीं ली।
खबर, ख़बर, सुध, सुधि

Paying particular notice (as to children or helpless people).

His attentiveness to her wishes.
He spends without heed to the consequences.
attentiveness, heed, paying attention, regard