ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நிந்தி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நிந்தி   வினைச்சொல்

ಅರ್ಥ : தன் பக்க மக்களை ஒன்றாக்குதல்

ಉದಾಹರಣೆ : சண்டை போடுவதற்காக ராகேஷ் மக்களை திட்டிக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : திட்டு, வஞ்சி, வை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अपने पक्ष के लोगों को एकत्र करना।

झगड़ा करने के लिए राकेश लोगों को गोलिया रहा है।
गोलियाना

ಅರ್ಥ : அதிக வெறுப்பை வெளிப்படுத்தும்படி செய்வது

ಉದಾಹರಣೆ : உன்னுடைய செயலின் காரணமாகவே இன்று அனைவரும் உன்னை அவமதிக்கின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : அவமதி, இகழ், இழிகடசெய், இழிதகவுசெய், கேவலப்படுத்து, தூற்று, தூஷணைசெய், தூஷி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहुत घृणा प्रकट करना।

तुम्हारे कर्मों के कारण ही आज सभी लोग तुझे थुथकार रहे हैं।
थुथकारना, थू-थू करना, थूकना

ಅರ್ಥ : அவமதிப்பது

ಉದಾಹರಣೆ : தாய் தன்னுடைய நாணயமற்ற மகனை மிகவும் நிந்தித்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : இகழ், திட்டு, தூற்று, வசைபாடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धिक् कहकर बहुत तिरस्कार करना।

माँ ने अपने बेईमान बेटे को बहुत धिक्कारा।
धिक्कारना, फटकारना, लानत-मलामत करना

ಅರ್ಥ : சரியான அல்லது உண்மையான விஷயத்தைக் கூறுவதினால் ஒரு முறையற்ற நடத்தை அல்லது எண்ணத்திற்காக நடப்பது

ಉದಾಹರಣೆ : காங்கிரஸ் செயலாளர்கள் பொறுப்பேற்ற மந்திரியை வசைபாடுகின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : இகழ், திட்டு, பழித்துரை, வசைபாடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ठीक या सच्ची बात बतलाते हुए किसी अनुचित आचरण या व्यवहार के लिए फटकारना।

कांग्रेस कार्यकर्ताओं ने प्रभारी मंत्री को खरी-खोटी सुनाई।
खरी खोटी सुनाना, खरी-खोटी सुनाना, भला-बुरा कहना