ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நிச்சயம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நிச்சயம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒன்றைக் குறித்து ஒருவர் கொள்ளும் உறுதியான கருத்து அல்லது முடிவு.

ಉದಾಹರಣೆ : செப்டம்பர்-14 கவிஞர்களின் மாநாடு தீர்மானம் செய்யப்பட்டிருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : தீர்மானம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई बात आदि ठहराने या निश्चित करने की क्रिया।

चौदह सितम्बर को कवि सम्मेलन का निर्धारण किया गया था।
अवधारण, निर्धारण, व्यवस्थापन

The act of making up your mind about something.

The burden of decision was his.
He drew his conclusions quickly.
conclusion, decision, determination

ಅರ್ಥ : மணமக்களின் பெற்றோர்கள் திருமணத்தை உறுதிசெய்கிற வகையில் தாம்பூலம் மாற்றிக்கொள்ளும் சடங்கு

ಉದಾಹರಣೆ : என்னுடைய தோழியின் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது

ಸಮಾನಾರ್ಥಕ : நிச்சயதாம்பூலம், நிச்சயதார்த்தம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हिन्दुओं में विवाह संबंध स्थिर करने की एक रस्म।

मेरी सहेली की सगाई हो गई है।
फलदान, मँगनी, मंगनी, वाग्दान, सगाई

The act of becoming betrothed or engaged.

betrothal, espousal