ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நாளான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நாளான   பெயரடை

ಅರ್ಥ : ஒன்றை முன்பே பயன்படுத்தியிருப்பது அல்லது நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய

ಉದಾಹರಣೆ : பழைய எண்ணை உடலுக்கு பாதிப்பை விளைவிக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : நாட்பட்ட, பழசான, பழைய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका पहले उपयोग हो चुका हो या अधिक दिनों का।

बासी तेल शरीर को नुक़सान पहुँचाता है।
बसिया, बासी

(used of decomposing oils or fats) having a rank smell or taste usually due to a chemical change or decomposition.

Rancid butter.
Rancid bacon.
rancid

ಅರ್ಥ : மிகவும் பழைய

ಉದಾಹರಣೆ : மிகவும் பழமையான வெல்லம் மருந்துக்காக பயன்படுத்தப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : நாட்பட்ட, நாள்பட்ட, பழமையான, பழைய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहुत ही पुराना।

दिनारु गुड़ का प्रयोग दवा के रूप में होता है।
दिनारु

ಅರ್ಥ : மரம் அல்லது செடிகளில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நாட்களுக்கு முன்பே பறிக்கப்பட்டது

ಉದಾಹರಣೆ : பழைய பழம் கொஞ்ச நேரத்திலே காய்ந்துபோய்விடுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : நாட்பட்ட, பழைய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो पेड़ या पौधों से एक या एक से अधिक दिन पहले तोड़ा गया हो।

बासी फल कुछ मुरझा से जाते हैं।
बसिया, बासी

Not fresh today.

Day-old bread is cheaper than fresh.
day-old

ಅರ್ಥ : காய்ந்துபோன

ಉದಾಹರಣೆ : கடவுளுக்கு பழைய பூக்களை சாற்றுவதில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : நாட்பட்ட, பழசான, பழைய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सूखा या कुम्हलाया हुआ।

भगवान में बासी फूल नहीं चढ़ाते हैं।
बसिया, बासी