ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நான்காவது ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நான்காவது   பெயரடை

ಅರ್ಥ : எண்ணிக்கையில் நான்காவது இடத்தில் வருவது

ಉದಾಹರಣೆ : அவன் ஓட்டப்பந்தியத்தில் நான்காவது இடம் பெற்றான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गणना में चार के स्थान पर आने वाला।

वह दौड़ में चौथे स्थान पर आया।
4था, चतुर्थ, चौथा, ४था

Coming next after the third and just before the fifth in position or time or degree or magnitude.

The quaternary period of geologic time extends from the end of the tertiary period to the present.
4th, fourth, quaternary

ಅರ್ಥ : மூன்றுடன் ஒன்று சேர்வது.

ಉದಾಹರಣೆ : அவன் நான்கு தோசை சாப்பிட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : நான்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तीन और एक।

हम चार भाई-बहन हैं।
4, IV, चार,

Being one more than three.

4, four, iv

ಅರ್ಥ : மூன்று பெண்களுக்கு பின்பு பிறந்த

ಉದಾಹರಣೆ : நரேஷ் நான்காவது பையனாக இருக்கிறான் ஏனென்றால் அவனை விட பெரிய மூன்று சகோதரிகள் இருக்கின்றனர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तीन कन्याओं के बाद जन्म लेनेवाला।

नरेश तियतरा है क्योंकि उससे बड़ी उसकी तीन बहनें और हैं।
तितरा, तियतरा

ಅರ್ಥ : நான்காவது நாளோடு தொடர்புடைய அல்லது ஒவ்வொரு நான்காவது நாளும் ஏற்படுகிற, நிகழ்கிற அல்லது நடக்கிற

ಉದಾಹರಣೆ : ஒவ்வொரு நான்காவது நாளும் வருகிற காய்ச்சலை நான்காவது காய்ச்சல் என்று கூறுகின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : நாலாவது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चौथे दिन से संबंधित या हर चौथे दिन आने, घटने या होनेवाला।

हर चौथे दिन पर आने वाले बुखार को चातुर्थक बुखार कहते हैं।
चतुर्थिक, चातुर्थक, चातुर्थिक, चौथिया