ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நாகம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நாகம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : விஷம் உடையது விஷம் இல்லாதது என இருவகைகளிலும் காணப்படும் நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, கால் இல்லாத உயிரினம்.

ಉದಾಹರಣೆ : இந்தக் காட்டில் பலவிதமான விஷப் பாம்புகள் உள்ளன

ಸಮಾನಾರ್ಥಕ : சர்பம், பாம்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Limbless scaly elongate reptile. Some are venomous.

ophidian, serpent, snake

ಅರ್ಥ : கஷ்யபின் வம்சத்தில் வந்த பாதாளத்தில் வசிப்பதாக கருதப்படுவது

ಉದಾಹರಣೆ : நாகத்திற்கு எட்டு குலம் இருப்பதாக கருதப்படுகிறது.

ಸಮಾನಾರ್ಥಕ : பாம்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कद्रु से उत्पन्न कश्यप के वंशज जिनका निवास पाताल में माना गया है और जो साँप जैसे होते हैं।

नागों के आठ कुल माने गए हैं।
कद्रुज, कद्रुसुत, नाग, पातालौका, भुजंग, भुजंगम

An imaginary being of myth or fable.

mythical being

ಅರ್ಥ : விஷம் உடையது, விஷம் இல்லாதது என இரு வகையிலும் காணப்படும் நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, கால் இல்லாத உயிரினம்.

ಉದಾಹರಣೆ : அந்த பாம்பு படம் எடுக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : சர்பம், பாம்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

फन वाला जहरीला साँप।

उसे नाग ने डँस लिया।
नाग

Venomous Asiatic and African elapid snakes that can expand the skin of the neck into a hood.

cobra