ಅರ್ಥ : ஏதாவது ஒரு பிரதேசத்தின் ஆட்சிக்காக நியமிக்கப்படும் முகலாய சக்ரவர்த்தியின் ஒரு பிரதிநிதி
ಉದಾಹರಣೆ :
சக்கரவர்த்தி அனைத்து நவாப்களையும் தன்னுடைய அரசவையில் கூடியிருக்குமாறு (அ) வரி செலுத்துமாறு கூறினார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
मुगल बादशाहों का वह प्रतिनिधि जो किसी प्रदेश के शासन के लिए नियुक्त होता था।
बादशाह ने सभी नवाबों को अपने दरबार में पेश होने का हुक्म दिया।ಅರ್ಥ : முஸ்லீம் பணக்காரர்களுக்கு ஆங்கிலேய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் தன்னுடைய பெயருடன் வைத்துக்கொள்ளும் ஒரு பட்டம்
ಉದಾಹರಣೆ :
லக்னவ் நவாபின் நகரமாக இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : அரசுப்பொறுப்பாளன், நவாபு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
एक उपाधि जो मुसलमान अमीरों को अँग्रेजी सरकार की ओर से मिलती थी जिसे वे अपने नाम के साथ लगाते थे।
लखनऊ नवाबों का शहर है।