ಅರ್ಥ : உடையாத அல்லது கெட்டுப்போகாத அல்லது நல்ல நிலையிலுள்ள
ಉದಾಹರಣೆ :
எனக்கு ஒரு பழமையான சிறந்த கார் வாங்கும் விருப்பம் உள்ளது
ಸಮಾನಾರ್ಥಕ : சிறந்த
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நன்றாக இருப்பது அல்லது அதில் நல்ல குணங்கள் இருப்பது மற்றும் அதனுடைய வேலை முதலியவற்றினால் மற்றவர்களுக்கு நன்மை ஏற்படுவது
ಉದಾಹರಣೆ :
உலகத்தில் நல்ல மனிதர்களுக்கு குறைவில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : உயர்ந்த, சிறந்த, மேன்மையான, மேலான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Having desirable or positive qualities especially those suitable for a thing specified.
Good news from the hospital.ಅರ್ಥ : ஒருவரின் பிரிவு, வகை, குணம்,அடையாளம் முதலியவற்றோடு உள்ள
ಉದಾಹರಣೆ :
நீங்கள் ஒரு சிறந்த நாட்டுபுறத்தனமாக இருக்கிறீர்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : சிறந்த
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
* ऐसे गुण, लक्षण आदि से युक्त जो किसी वर्ग, प्रकार, वर्गीकरण आदि को सूचित करे।
आप एक विशिष्ट गँवई हैं।Exhibiting the qualities or characteristics that identify a group or kind or category.
A typical Bengali person.ಅರ್ಥ : நல்லவிதமான விளைவின் முறையில் இருப்பது
ಉದಾಹರಣೆ :
இது ஒரு நல்ல விஷயம் ஏனெனில் நான் அங்கு இல்லை நல்ல வேளை உங்களை யாரும் பார்க்கவில்லை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : களங்கம் எதுவும் இல்லாத தூய்மை.
ಉದಾಹರಣೆ :
கவிஞர்கள் பரிசுத்தமான செய்திகளை பிரசாரம் செய்தனர்
ಸಮಾನಾರ್ಥಕ : சிறந்த, சிறப்பான, சுத்தமான, தூய்மையான, பரிசுத்தமான, பவித்திரமான, புனிதமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : குற்றமில்லாதது.
ಉದಾಹರಣೆ :
நாம் நல்ல செய்ய வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : குற்றமில்லாத
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जो निषिद्ध न हो।
हमें अनिषिद्ध काम ही करना चाहिए।Not subject to or subjected to restriction.
unrestrictedಅರ್ಥ : மண்ணின் மீது மழைபெய்வதற்கு முன்பு அல்லது கொண்டைக்கடலை வறுத்தவுடன் வரும் வாசனை
ಉದಾಹರಣೆ :
பாத்திரத்தின் அருகில் வந்தவுடனே நல்ல மணம் வந்தது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :