ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நற்குணம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நற்குணம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : நல்லகுணம்

ಉದಾಹರಣೆ : நற்குணம் கொண்டதால் மனிதன் சமூகத்தில் மரியாதை பெறுகிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शिष्ट या सभ्य आचरण।

शिष्टाचार से मनुष्य समाज में सम्मान पाता है।
अखलाक, अख़लाक़, शिष्टाचार

Propriety in manners and conduct.

decorousness, decorum

ಅರ್ಥ : நல்ல நடத்தை மற்றும் நற்பண்பு உடையவர்.

ಉದಾಹರಣೆ : நற்குணம் பெண்களின் அணிகலன் ஆகும்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अच्छा स्वभाव और आचरण होने का भाव।

सुशीलता औरतों का गहना होती है।
विनीतता, सुशीलता, सौम्यता

Acting in a manner that is gentle and mild and even-tempered.

His fingers have learned gentleness.
Suddenly her gigantic power melted into softness for the baby.
Even in the pulpit there are moments when mildness of manner is not enough.
gentleness, mildness, softness

ಅರ್ಥ : பொறுமை, அடக்கம் போன்ற இயற்கையாகவே அமையும் சிறப்பான இயல்பு.

ಉದಾಹರಣೆ : அவன் நற்குணம் கொண்டவன்

ಸಮಾನಾರ್ಥಕ : சிறந்தகுணம், நல்லகுணம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह अवस्था या भाव जिससे किसी चीज़ की उत्कृष्टता का पता चलता है।

वह पाठशाला में अपनी अच्छाई के लिए जाना जाता है।
अच्छाई, अच्छापन, ख़ूबी, खूबी, गुण

That which is pleasing or valuable or useful.

Weigh the good against the bad.
Among the highest goods of all are happiness and self-realization.
good, goodness

ಅರ್ಥ : ஒருவரின் செயல்பாட்டை மதிப்பிடுவது

ಉದಾಹರಣೆ : நன்நடத்தை மனிதனை மகான் ஆக்குகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : நன்நடத்தை, நற்பண்பு, நல்லநடத்தை, நல்லொழுக்கம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अच्छा चरित्र होने की अवस्था या भाव।

सच्चरित्रता मनुष्य को महान् बनाती है।
सच्चरितता, सच्चरित्रता

The incapability of being corrupted.

incorruptibility

ಅರ್ಥ : மனிதனுடைய செயல், நடத்தை முதலியவற்றுக்கு கண்ணியம் தரும் நல்ல இயல்பு.

ಉದಾಹರಣೆ : எல்லோரிடமும் பண்புடன் இருக்க வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : நன்னடத்தை, நாகரீகம், பண்பு

ಅರ್ಥ : ஒருவனிடத்தில் காணப்படும் நல்ல குணம்.

ಉದಾಹರಣೆ : நற்குணம் மனிதனுக்கு சிறந்த அணிகலன்

ಸಮಾನಾರ್ಥಕ : சீரியபண்பு, நல்லொழுக்கம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अच्छा गुण।

सद्गुण मनुष्य का आभूषण है।
अच्छाई, ख़ूबी, खूबी, गुण, सद्गुण

A particular moral excellence.

virtue