ಅರ್ಥ : பெரியவர்களுக்கு மரியாதை செய்வதற்காக அவர்களுடைய கால் மீது கை வைத்து வணங்குவது
ಉದಾಹರಣೆ :
குழந்தைகள் தினமும் காலையில் எழுந்து தாய் - தந்தையை நமஸ்காரம் செய்கின்றனர்
ಸಮಾನಾರ್ಥಕ : நமஸ்காரம் செய், வணக்கம்செய், வணங்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी बड़े का आदर या सम्मान करने के लिए उसके पैरों पर हाथ रखकर नमस्कार करना।
बच्चे रोज़ सबेरे उठकर माँ-बाप के पैर छूते हैं।