ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நன்னடத்தை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நன்னடத்தை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மகாபாரதத்தின் ஒரு விழா

ಉದಾಹರಣೆ : இன்று கதாகாலசேபத்தில் நன்னடத்தையினை விளக்கிக்கொண்டிருக்கிறார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

महाभारत का एक पर्व।

आज कथाकार अनुशासन की व्याख्या करने वाले हैं।
अनुशासन

ಅರ್ಥ : நல்ல விதமாக காரியத்தை செய்தல்

ಉದಾಹರಣೆ : நன்னடத்தை காரணமாக அவன் பல மனிதர்களின் நட்பைப் பெற்றான்.

ಸಮಾನಾರ್ಥಕ : நல்லொழுக்கம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भली प्रकार काम करने का ढंग।

उसे किसी काम का शऊर नहीं है।
करीना, तमीज, तमीज़, शऊर, सलीक़ा, सलीका

A special way of doing something.

He had a bent for it.
He had a special knack for getting into trouble.
He couldn't get the hang of it.
bent, hang, knack

ಅರ್ಥ : தனிமனிதன் கடைபிடிக்க வேண்டிய நெறி.

ಉದಾಹರಣೆ : ஒழுக்கத்தால் மக்களிடம் அன்பு அதிகரிக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஒழுக்கம், நல்லநடத்தை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह व्यवहार जिसमें उत्तमता का भाव हो।

हमें सबके साथ सद्व्यवहार करना चाहिए।
सद्व्यवहार लोगों में प्यार बढ़ाता है।
अच्छा बरताव, अच्छा व्यवहार, आकूति, आर्यधरम, आर्यधर्म, धरम, धर्म, नेकचलनी, मर्यादा, सदाचरण, सदाचार, सद् व्यवहार, सद्व्यवहार, साधुता, सुव्यवहार

Concern with the distinction between good and evil or right and wrong. Right or good conduct.

morality

ಅರ್ಥ : மனிதனுடைய செயல், நடத்தை முதலியவற்றுக்கு கண்ணியம் தரும் நல்ல இயல்பு.

ಉದಾಹರಣೆ : எல்லோரிடமும் பண்புடன் இருக்க வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : நற்குணம், நாகரீகம், பண்பு