ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நன்கொடை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நன்கொடை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பொதுக் காரியங்களுக்காக அல்லது கோயில், கல்வி நிறுவனம் போன்றவற்றுக்கு மனம், உவந்து வழங்கும் தொகை அல்லது பொருள்.

ಉದಾಹರಣೆ : இந்த நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை வழங்கினார்கள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अपना अंश या अपना हिस्सा, देन या सहायता आदि के रूप में देने की क्रिया।

इस संस्था के सभी सदस्यों ने भूकंप से पीड़ित व्यक्तियों की सहायता के लिए अंशदान किए।
अंशदान

Act of giving in common with others for a common purpose especially to a charity.

contribution, donation

ಅರ್ಥ : ஒரு பொருள் அல்லது திரவியத்தை ஒருவருக்கு மகிழ்ச்சியுடன் தருவது

ಉದಾಹರಣೆ : ராஜா நடனகலைஞருக்கு வெகுமதி வழங்கினார்

ಸಮಾನಾರ್ಥಕ : பரிசு, விருது, வெகுமதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह वस्तु या द्रव्य जो किसी को खुश होकर दिया जाए।

राजा ने नर्तकी को मुँहमाँगी बख़्शीश दी।
इनाम, पारितोषिक, पुरस्कार, बकसीस, बख़्शीश, बख्शीश