ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : தண்ணீர், எண்ணெய் முதலிய திரவப் பொருள்களால் ஈரமாதல்.
ಉದಾಹರಣೆ : காட்டில் இரத்ததால் நனைந்த பிணம் கிடக்கிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
पूरी तरह से भीगा हुआ।
ಅರ್ಥ : நீரில் நனைவதால் பொருளுடன் சேரும் நீர்த்தன்மை.
ಉದಾಹರಣೆ : கவிதா ஈரமான துணிகளை உலர்த்திக் கொண்டியிருக்கிறாள்
ಸಮಾನಾರ್ಥಕ : ஈரமான, நப்பான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
भीगा हुआ।
Still wet or moist.
ಅರ್ಥ : கறை படிந்த
ಉದಾಹರಣೆ : போர்க்களத்தில் ரத்தம் தோய்ந்த போர் வீரர்களின் உடல்கள் கிடந்தன.
ಸಮಾನಾರ್ಥಕ : ஈரமான, தோய்ந்த
किसी वस्तु आदि में सना हुआ।
ಸ್ಥಾಪನೆ