ಅರ್ಥ : எண்ணெய், அத்தர், மருந்தில் நனைத்த பஞ்சு அல்லது துண்டு துணி
ಉದಾಹರಣೆ :
அவன் காயத்தை நனைத்த பஞ்சினால் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : தோய்க்கப்பட்ட பஞ்சு, தோய்த்த பஞ்சு, நனைத்த பஞ்சு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :