ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நட்பு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நட்பு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : அன்பு, ஒத்த கருத்து, நலன் அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் பொதுவாக உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு.

ಉದಾಹರಣೆ : கெட்ட நட்பால் இராமன் கெட்டுவிட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : சிநேகம், தோழமை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

संग रहने की क्रिया।

बुरे लोगों की संगति के कारण राम बिगड़ गया।
आसंग, आसङ्ग, इशतराक, इशतिराक, इश्तराक, इश्तिराक, संग, संग-साथ, संगत, संगति, संसर्ग, साथ, सोहबत

The state of being with someone.

He missed their company.
He enjoyed the society of his friends.
companionship, company, fellowship, society

ಅರ್ಥ : ஒத்தகருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் உறவினர் அல்லதவருடன் கொள்ளும் உறவு.

ಉದಾಹರಣೆ : பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் இருவருடைய நட்பு இலக்கியம் போற்றக்கூடியது

ಸಮಾನಾರ್ಥಕ : சிநேகம், தோழமை, நேசம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दोस्तों या मित्रों में होने वाला पारस्परिक संबंध।

दोस्ती में स्वार्थ का स्थान नहीं होना चाहिए।
हनुमान ने राम और सुग्रीव की मित्रता कराई।
इखलास, इख़्तिलात, इख्तिलात, इठाई, इष्टता, ईठि, उलफत, उलफ़त, उल्फत, उल्फ़त, दोस्तदारी, दोस्ती, बंधुता, मिताई, मित्रता, मुआफकत, मुआफ़िक़त, मुआफिकत, मेल, मैत्री, याराना, यारी, रफ़ाकत, रफाकत, वास्ता, सौहार्द, सौहार्द्य

ಅರ್ಥ : ஏதாவது ஒரு காரணத்தினால் மனதில் ஏற்படும் ஒரு கெட்ட நிலை

ಉದಾಹರಣೆ : அந்த நாட்களில் நட்பு இருந்தால்????????????????????

ಸಮಾನಾರ್ಥಕ : இணைப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी कारण वश मन में उत्पन्न दुर्भावना।

उन दोनों में मित्रता तो हुई लेकिन गाँठ रह ही गई।
गाँठ, गांठ, घुंडी

ಅರ್ಥ : ஒத்த கருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் பொதுவாக உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு.

ಉದಾಹರಣೆ : நட்பின் மூலமே சமுதாயத்தில் அமைதியை நிலைநிறுத்த முடியும்

ಸಮಾನಾರ್ಥಕ : கூட்டாளி, சிநேகிதம், சினேகிதம், தோழமை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सुहृद होने का भाव।

सौहार्द द्वारा ही समाज में शांति स्थापित की जा सकती है।
सौहार्द, सौहार्द्य

A friendly disposition.

friendliness