ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நடுக்கமுறு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நடுக்கமுறு   வினைச்சொல்

ಅರ್ಥ : ஒரு மனிதனை எந்த ஒரு வேலையும் செய்யவிடாமல் பயமுறுத்துவது

ಉದಾಹರಣೆ : கொள்ளைக்காரர்கள் குண்டுகளை வீசி கிராம மக்களை அஞ்சி நடுங்க வைத்தனர்

ಸಮಾನಾರ್ಥಕ : அச்சப்படு, அஞ்சி நடுங்கு, பயப்படு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ऐसा डराना कि कोई आदमी कोई काम न कर सके।

डाकुओं ने बम फेंककर गाँववालों को दहला दिया।
दहलाना

Fill with terror. Frighten greatly.

terrify, terrorise, terrorize

ಅರ್ಥ : நடக்கும் போது எதிர்பாராமல் உறைந்துவிடுவது

ಉದಾಹರಣೆ : அவன் பாதையில் பாம்பை பார்த்து திடுக்கிட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : அச்சமுறு, திடுக்கிடு, விதிர்ப்புறு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आशंका, भय आदि की कोई बात देखकर चलते-चलते अचानक रुक जाना।

वह रास्ते में साँप देखकर ठिठका।
ठिठकना

ಅರ್ಥ : வியப்புடன் நான்கு பக்கமும் பார்ப்பது

ಉದಾಹರಣೆ : மீனாட்சியின் குற்றத்தைக் கேட்டு மாதுரி திடுக்கிட்டாள்

ಸಮಾನಾರ್ಥಕ : அச்சமுறு, திடுக்கிடு, பயப்படு, விதிர்ப்புறு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

विस्मित होकर चारों ओर देखना।

मीनाक्षी का आरोप सुनकर माधुरी सकपका गई।
उछकना, उझकना, चकपकाना, चौंकना, भौंचक्का होना, भौचक्का होना, सकपकाना