ಅರ್ಥ : நடுக்கமில்லாத நிலை
ಉದಾಹರಣೆ :
அவன் நடுக்கமின்மையால் தைரியமாக எல்லாசெயல்களையும் செய்கிறான்.
ಸಮಾನಾರ್ಥಕ : நடுக்கமில்லாமை, நடுக்கம்இல்லாமை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
कंपित न होने की अवस्था, क्रिया या भाव।
देखने पर कई वस्तुओं में अकंपन दिखता है पर उनके अंदर कंपन होता रहता है।A state of no motion or movement.
The utter motionlessness of a marble statue.ಅರ್ಥ : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அலல்து தண்டனை கிடைக்கும் என்ற உணர்வு இல்லாத நிலை.
ಉದಾಹರಣೆ :
போரஸ் பயமில்லாமல் சிக்கந்தற்கு பதில் கொடுத்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : அச்சமின்மை, கிலியின்மை, திகிலின்மை, நெஞ்சுத்திடுக்கின்மை, பயமின்மை, பீதியின்மை, மனநடுக்கமின்மை, மருட்சியின்மை, மிரட்சியின்மை, வெருட்சியின்மை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :