ಅರ್ಥ : கால்களினால் நசுக்கி அல்லது அழுத்தி நஷ்டம் ஏற்படுத்துவது
ಉದಾಹರಣೆ :
மதம்பிடித்த யானை கரும்பு வயலை மிதித்துக் கொண்டிருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : மிதி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒன்று அல்லது ஒருவர் விழுவதால், அழுத்தப்படுவதால் உருக்குலைதல்.
ಉದಾಹರಣೆ :
என்னுடைய மோதிரம் கதவில் நசுக்கப்பட்டது
ಸಮಾನಾರ್ಥಕ : அழுத்து
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நசுக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ಉದಾಹರಣೆ :
ராஜா சங்கராச்சாரியாரின் கையை நசுக்கினார்
ಸಮಾನಾರ್ಥಕ : நசுக்கச்செய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : கீழே வருவது அல்லது அழுத்தப்படுவது
ಉದಾಹರಣೆ :
ஒரு நாய் வண்டியில் நசுக்கப்பட்டது சக்கரத்தால் அவனுடைய கை நசுக்கப்பட்டது
ಸಮಾನಾರ್ಥಕ : நசுக்கப்படு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Become injured, broken, or distorted by pressure.
The plastic bottle crushed against the wall.ಅರ್ಥ : ஒன்றை ஒரு பரப்பில் அழுத்தி தேய்த்தல்
ಉದಾಹರಣೆ :
அவன் எறும்பை நசுக்கினான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு உறுதியான பொருளை கை அல்லது ஏதாவது ஒரு பொருளினால் சிறு சிறு துண்டுகளாக்கி அழுத்துவது
ಉದಾಹರಣೆ :
குருமா உருவாக்குவதற்காக லலிதா வேகவைத்த உருளைக்கிழங்குகளை பிசைந்து கொண்டிருக்கிறாள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :