ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ நங்கூரம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

நங்கூரம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : கப்பல் நகராமல் ஓர் இடத்தில் நிற்கும் பொருட்டு நீருக்குள் இறக்கப்படும் இரு கூர்மையான முனைகளை உடைய மிகக் கனமான இரும்பு சாதனம்.

ಉದಾಹರಣೆ : கப்பலோட்டி நடுக் கடலில் நங்கூரம் இறக்கினார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लोहे का वह बहुत बड़ा काँटा जिसे नदी या समुद्र में गिरा देने पर नाव या जहाज़ एक ही स्थान पर ठहरा रहता है।

नाविक ने अपने लंगर को खींच लिया।
अरित्र, लंगर, लाँगल, लांगल, लाङ्गल

A mechanical device that prevents a vessel from moving.

anchor, ground tackle

ಅರ್ಥ : ஒன்றில் படகு கட்டப்படும் கரை மேலுள்ள ஒரு பெரிய இரும்பாலான முள்

ಉದಾಹರಣೆ : தினமும் மாலை படகோட்டி படகை நங்கூரத்தில் கட்டுவான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

घाट पर गड़ा हुआ वह बड़ा खूँटा जिससे नाव बाँधी जाती है।

रोज़ शाम होते ही नाविक नाव को दाँती से बाँध देता है।
कूपक, दाँती

ಅರ್ಥ : ஒன்றில் கயிறைக் கட்டி நீரில் படகு இழுக்கப்படும் இரும்பிலான ஒரு முள்

ಉದಾಹರಣೆ : கப்பல்களில் சில நங்கூரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लोहे का एक प्रकार का काँटा जिसमें रस्से को फँसाकर पानी में नाव खींची जाती है।

जहाजों में कई अँकोड़े लगे होते हैं।
अँकोड़ा, अंकोड़ा