ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : வடக்குப் பகுதியில் சரயூ நதிக் கரையோரமாக அமைந்த புனித இடம்
ಉದಾಹರಣೆ : பகவான் இராமனின் பிறப்பிடம் அயோத்தியா ஆகும்
ಸಮಾನಾರ್ಥಕ : அபராஜிதா, அயோத்தியா, கோசலா, கோசல், சாகேத், நகரம், ராம்புரி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
भारत के उत्तर प्रदेश राज्य में सरयू नदी के किनारे स्थित एक हिन्दू तीर्थ स्थान।
A place of worship hallowed by association with some sacred thing or person.
ಅರ್ಥ : பாவம் செய்தவர்கள் இறந்த பிறகு சென்று சேர்வதாக நம்பப்படும் கொடுமையும் துன்பங்களும் நிறைந்த உலகம்.
ಉದಾಹರಣೆ : இந்த இடம் அடிப்படைத் தேவைக்கும் அவஸ்தைப்படுகிற நரக வாழ்க்கை ஆனது
ಸಮಾನಾರ್ಥಕ : நரகம், பட்டினம், புரி, பேரூர்
धार्मिक विचारों के अनुसार वह स्थान जहाँ पापियों या दुराचारियों की आत्माएँ दंड भोगने के लिए भेजी जाती हैं।
बहुत ही गंदा या कष्टदायक स्थान।
Any place of pain and turmoil.
ಅರ್ಥ : மெதுவாக இடம் விட்டு இடம் பெயர்தல்.
ಉದಾಹರಣೆ : அவன் தன் இடத்தைவிட்டு நகர வில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : நகரு
अपनी जगह से ज़रा आगे बढ़ना या इधर-उधर होना।
Move very slightly.
ಸ್ಥಾಪನೆ