ಅರ್ಥ : துரியோதனன் பாண்டவர்களை எரிப்பதற்காக உருவாக்கிய அரக்கிலான ஒரு வீடு
ಉದಾಹರಣೆ :
பாண்டவர்கள் எரிய இருந்த அரக்கு வீட்டிலிருந்து சரியான ஆலோசனையால் பாதுகாப்பாக சென்றனர்
ಸಮಾನಾರ್ಥಕ : அரக்குவீடு, கான்படுதிரவியவீடு, சம்பாடவீடு, சேந்துபந்தம்வீடு, தமரவீடு, மதியங்குவீடு, யாவம்வீடு, வேத்திரக்கீயம்வீடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :