ಅರ್ಥ : தோன்று
ಉದಾಹರಣೆ :
அவன் இப்பொழுது வருவான் என்று எனக்கு தோன்றவில்லை.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी चिह्न आदि का उभरना।
अत्यधिक गर्मी के कारण सारे शरीर में घमौरियाँ उठ गई हैं।देखकर या अनुमान से कुछ महसूस करना।
मुझे लग रहा है कि अब वह नहीं आएगा।ಅರ್ಥ : தோன்று ,எழு
ಉದಾಹರಣೆ :
இன்று மீனா ஏன் பள்ளிக்கு வரவில்லை என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது.
ಸಮಾನಾರ್ಥಕ : எழு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தோன்று
ಉದಾಹರಣೆ :
வெயிலின் தாக்கம் காரணமாக, வேர்குரு உடல் முழுவதும் தோன்றியது.
ಅರ್ಥ : தோன்று, புறப்படு
ಉದಾಹರಣೆ :
கங்கோத்ரியிலிருந்து கங்கை தோன்றுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : புறப்படு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தோன்று, வா
ಉದಾಹರಣೆ :
வெயில் காலத்தில் உடலில் வேர்க்குரு தோன்றும்
ಸಮಾನಾರ್ಥಕ : வா
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :