ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : உதயமாகி இருப்பது அல்லது தோன்றியிருப்பது
ಉದಾಹರಣೆ : காலையில் உதித்த சூரியனின் பிரகாசம் நான்கு பக்கமும் பரவியது
ಸಮಾನಾರ್ಥಕ : உதயமான, உதித்த, தோன்றும், புலரும், புலர்ந்த
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
जो उदय हुआ हो या निकला हो।
ಅರ್ಥ : முழுமையாக வெளிவந்த
ಉದಾಹರಣೆ : உதயமான சூரியனின் அழகு நாலாப்பக்கமும் பரவியிருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : உதயமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
भली-भाँति या पूरी तरह से निकला हुआ।
(of e.g. celestial bodies) above the horizon.
ಅರ್ಥ : ஒன்று அவதரிக்கக்கூடிய தகுதியிருப்பது
ಉದಾಹರಣೆ : நாடக இலக்கியம் தோன்றிய நிலையில் குரூரமான தோற்றம் மறைந்து போனது
ಸಮಾನಾರ್ಥಕ : உண்டான, உதயமான, உருவான, துவக்கமான, துவங்கிய, தோற்றம் பெற்ற
जिसका अवधारण हो सके अथवा जो अवधारण किये जाने के योग्य हो।
ಸ್ಥಾಪನೆ