ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தோண்டு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தோண்டு   வினைச்சொல்

ಅರ್ಥ : கையால் அல்லது கருவியால் மண்ணை பள்ளம் ஏற்படும்படி அகற்றுதல்

ಉದಾಹರಣೆ : விவசாயி தன் வயலில் கிணறு தோண்டுகிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : தோண்டுதல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ऊपर की मिट्टी आदि हटाकर गड्ढा करना।

किसान अपने खेत में कुँआ खोद रहा है।
खनना, खुदाई करना, खोदना

Remove the inner part or the core of.

The mining company wants to excavate the hillside.
dig, excavate, hollow

ಅರ್ಥ : தெரிந்துக்கொள்வதற்காக விரல்களால் தொடுவது அல்லது அழுத்துவது

ಉದಾಹರಣೆ : சியாம் தன்னுடைய அப்பாவின் பையை துழாவிக்கொண்டிருந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : கிண்டு, கிளறு, துருவு, துழாவு, தேடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मालूम करने के लिए उँगलियों से छूना या दबाना।

श्याम अपने पिता की ज़ेब टटोल रहा है।
टटोलना

Feel searchingly.

She groped for his keys in the dark.
grope for, scrabble

ಅರ್ಥ : தோண்டியெடுப்பது

ಉದಾಹರಣೆ : அடைப்பது அல்லது பூசுவதற்காக வயல்களில் மண்ணைத் தோண்டுகின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : வெட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

फावडे या पौंरा से अखाडे, खेत आदि की मिट्टी इस प्रकार खोदना तथा उसे उलट-पलट करना कि वह पोली, भुरभुरी और मुलायम हो जाय।

मिट्टी को पोली और भुरभुरी बनाने के लिए खेतों को गोडते हैं।
कोड़ना, गोड़ना

ಅರ್ಥ : தோண்டும் வேலையை மற்றவர்களுக்காக செய்வது

ಉದಾಹರಣೆ : சர்பஞ்ச் கிராமமக்களுக்காக ஒரு குளம் தோண்டினான்

ಸಮಾನಾರ್ಥಕ : வெட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खोदने का काम दूसरे से कराना।

सरपंच ने गाँव वालों से एक तालाब खुदवाया।
खुदवाना, खुदाना, खोदवाना, खोदाना