ಅರ್ಥ : அசுத்தத்தை எடுக்கும் ஜாதிப்பெண்
ಉದಾಹರಣೆ :
நம்முடன் பணிபுரியும் சீதா தோட்டி ஆவாள்
ಸಮಾನಾರ್ಥಕ : தோட்டிச்சி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : அடம் பிடிக்கும் யானையை பயமுறுத்துவதற்காக முனையில் கூரிய கம்பி இருக்கும் ஒரு வகை மூங்கில்
ಉದಾಹರಣೆ :
பாகன் அங்குசத்தினால் மதம்பிடித்த யானையை பயமுறுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : அங்குசம், ஆனைத்தோட்டி, தாற்றுக்கோல், துரோட்டி, பாராங்குசன், பிரவயணம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
बिगड़े हाथी को डराने का एक प्रकार का बाँस जिसके सिरे पर चरखी में बँधे पुआल में से लुक निकालते हैं।
महावत पोलक से मस्त हाथी को डराने की कोशिश कर रहा था।ಅರ್ಥ : துப்புறவுத் தொழில் செய்பவர்
ಉದಾಹರಣೆ :
இன்று துப்புறவுத் தொழிலாளர்கள் மறியல் செய்கிறார்கள்.
ಸಮಾನಾರ್ಥಕ : துப்புறவுத் தொழிலாளர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
सफ़ाई करने वाला व्यक्ति।
आज जमादारों ने हड़ताल कर दी है।An employee who sweeps (floors or streets etc.).
sweeper