ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தோடு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தோடு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பெண்கள் அணியும் வைரம் முதலிய கல் பதிக்கப்பட்ட வட்டவடிவத் தங்கக் காதணி

ಉದಾಹರಣೆ : அவளுடைய தோடு மிகவும் அழகாக இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

ಅರ್ಥ : வடிவத்தில் சிறிது நீளமாக இருக்கும் காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

ಉದಾಹರಣೆ : அவருடைய காதுகளில் தங்கத்திலான தொங்கல் அழகாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : தொங்கட்டான், தொங்கல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कान में पहनने का एक गहना जो आकार में थोड़ा लंबा होता है।

उसके कानों में सोने के झुमके शोभायमान हैं।
झुमका, झूमक, झूमड़, झूमर, लुरका

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

ಅರ್ಥ : காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

ಉದಾಹರಣೆ : அவனுடைய காதில் தங்கத்திலான தொங்கல் அழகாக இருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : தொங்கடம், தொங்கல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कानों में पहनने का एक गहना।

उसके कान में सोने के बुंदे सुशोभित थे।
आवेजह, आवेज़ह, आवेज़ा, आवेजा, बुंदा, लोलक

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

ಅರ್ಥ : காதில் அணியக்கூடிய பூக்களின் வடிவத்தையுடைய ஆபரணம்

ಉದಾಹರಣೆ : சீதா காதணி அணிய விரும்புகிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : காதணி, குதம்பை, குழை, தொங்கடம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कान में पहनने का फूल के आकार का एक गहना।

सीता तरकी पहनना पसंद करती है।
तरकी, तर्की, ताटक, ताडंक, ताडंकी, तार, भोगली

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

ಅರ್ಥ : ஒரு வகை காது ஆபரணம்

ಉದಾಹರಣೆ : சீதா தங்கத்திலான காதணி அணிந்திருந்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : கடுக்கண், காதணி, குதம்பை, குழை, தொங்கடம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का कर्णाभूषण।

सीता सोने के पीपरपर्न पहने हुए थी।
झाला, झुलमुली, पत्ता, पीपरपर्न, पीपलपत्ता

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

ಅರ್ಥ : காதில் அணியக்கூடிய ஒரு வட்டமான ஆபரணம்

ಉದಾಹರಣೆ : சீலாவின் காதில் காதணி அழகாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : கம்மல், காதணி, குழை, தொங்கல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कान में पहनने का एक गोल गहना।

शीला के कान में बाला सुशोभित है।
बाला

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

ಅರ್ಥ : பெண்களின் ஒரு ஆபரணம்

ಉದಾಹರಣೆ : தோடு காதில் அணியப்படுகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

स्त्रियों का एक गहना।

धरी कान में पहनी जाती है।
धरी

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring