ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தொடங்கு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தொடங்கு   வினைச்சொல்

ಅರ್ಥ : ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது செயல் முதலியவற்றின் ஆரம்பம்

ಉದಾಹರಣೆ : இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் போர் தொடங்கியது

ಸಮಾನಾರ್ಥಕ : ஆரம்பி, துவங்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी बात या कार्य आदि की शुरुआत होना।

भारत और पाकिस्तान के बीच लड़ाई छिड़ गई।
आरंभ होना, आरम्भ होना, छिड़ना, ठनना, प्रारंभ होना, प्रारम्भ होना, शुरू होना

Have a beginning, in a temporal, spatial, or evaluative sense.

The DMZ begins right over the hill.
The second movement begins after the Allegro.
Prices for these homes start at $250,000.
begin, start

ಅರ್ಥ : ஆரம்பி, தொடங்கு, வருடம், மாதம் முதலியவை தொடங்குதல்

ಉದಾಹರಣೆ : இன்று முதல் புரட்டாசி மாதம் ஆரம்பிக்கிறது.

ಸಮಾನಾರ್ಥಕ : ஆரம்பி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वर्ष, मास आदि का आरंभ होना।

महाराष्ट्र में गुड़ीपाडवा के दिन से नया वर्ष लगता है।
चढ़ना, लगना

ಅರ್ಥ : ஆரம்பி, தொடங்கு

ಉದಾಹರಣೆ : சரியாக ஒன்பது மணிக்கு விழாவை ஆரம்பித்து விட வேண்டும்.

ಸಮಾನಾರ್ಥಕ : ஆரம்பி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी कार्य की शुरुआत होना।

हमारे क्षेत्र में एक नई परियोजना शुरू हो रही है।
कल से मेला लग रहा है।
अरंभना, अरम्भना, आरंभ होना, आरम्भ होना, खुलना, चालू होना, प्रारंभ होना, प्रारम्भ होना, लगना, लांच होना, लॉन्च होना, शुरुवात होना, शुरू होना

Have a beginning, in a temporal, spatial, or evaluative sense.

The DMZ begins right over the hill.
The second movement begins after the Allegro.
Prices for these homes start at $250,000.
begin, start

ಅರ್ಥ : ஆரம்பி, தொடங்கு

ಉದಾಹರಣೆ : நான் இந்தியன் வங்கியில் புதிய கணக்கு ஒன்றை ஆரம்பித்தேன்.

ಸಮಾನಾರ್ಥಕ : ஆரம்பி

ಅರ್ಥ : ஏதோ ஒன்றை ஆரம்பிக்கும் செயல்

ಉದಾಹರಣೆ : விழாவிற்கு விருந்தினராக வந்த அதிகாரி விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

ಸಮಾನಾರ್ಥಕ : தொடங்கி வை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जोरों से या धूम-धाम से शुरू होना।

सिनेमा हाल में बिजली जाते ही शोर मच गया।
मचना

ಅರ್ಥ : ஒரு விஷயத்தை அல்லது காரியத்தை தொடங்குதல்

ಉದಾಹರಣೆ : அமெரிக்கா ஆப்கானிஸ்தானுடன் சண்டையை தொடங்கியது.

ಸಮಾನಾರ್ಥಕ : சண்டைக்கிழு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गुड़-गुड़ शब्द करना।

मेरा पेट गुड़गुड़ा रहा है।
गुड़गुड़ाना

ಅರ್ಥ : ஏதாவது ஒரு செயலை ஆரம்பிக்கும் அறிகுறி இருப்பது

ಉದಾಹರಣೆ : அவன் ஏதாவது பேச ஆரம்பிப்பான் என்று பார்த்தால் அவன் பேசவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : ஆரம்பி, துவங்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* कोई कार्य शुरू करते हुए प्रतीत होना या जान पड़ना।

ऐसा लगा कि वह कुछ बोलेगी पर वह बोली नहीं।
लगना

Appear to begin an activity.

He made to speak but said nothing in the end.
She made as if to say hello to us.
make

ಅರ್ಥ : குறிப்பிட்ட ஒன்றைச் செய்ய அல்லது நிகழ்த்த செயல்பாட்டில் இறங்குதல்.

ಉದಾಹರಣೆ : பண்டிதர் பூஜையை ஆரம்பித்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆரம்பி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी काम, बात आदि को शुरू करना।

पंडितजी ने पूजा आरंभ की।
दोनों प्रधानमंत्रियों के बीच हॉटलाइन को सक्रिय कर दिया गया है।
अरंभना, अरम्भना, आरंभ करना, आरंभना, आरम्भ करना, आरम्भना, चालू करना, प्रारंभ करना, प्रारम्भ करना, शुरुआत करना, शुरुवात करना, शुरू करना

Take the first step or steps in carrying out an action.

We began working at dawn.
Who will start?.
Get working as soon as the sun rises!.
The first tourists began to arrive in Cambodia.
He began early in the day.
Let's get down to work now.
begin, commence, get, get down, set about, set out, start, start out

ಅರ್ಥ : தொடங்கு, வா

ಉದಾಹರಣೆ : குளிர்காலம் தொடங்கிவிட்டது.

ಸಮಾನಾರ್ಥಕ : வா


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

काल अथवा समय की शुरुआत होना।

सावन आ गया है।
आना

Have a beginning, of a temporal event.

WW II began in 1939 when Hitler marched into Poland.
The company's Asia tour begins next month.
begin

ಅರ್ಥ : ஆரம்பம் செய்ய

ಉದಾಹರಣೆ : அமெரிக்கா ஈராக்குடன் போர் தொடங்கியது.

ಸಮಾನಾರ್ಥಕ : ஆரம்பி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई काम तत्परता और दृढ़तापूर्वक आरम्भ करना।

अमरीका ने इराक के साथ युद्ध छेड़ा।
छेड़ना, ठानना

Set in motion, cause to start.

The U.S. started a war in the Middle East.
The Iraqis began hostilities.
Begin a new chapter in your life.
begin, commence, lead off, start