ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தைவான் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தைவான்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : சீனாவிலிருந்து பிரிந்த ஒரு சிறிய தேசம்

ಉದಾಹರಣೆ : தைவான் முதன்முறையாக 1949 - இல் சியாங் கோயி சேக் மூலமாக ஆட்சி செய்யப்பட்டது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चीन से अलग हुआ एक छोटा देश।

ताइवान पहली बार उन्नीस सौ उनचास में चियांग काई शेक द्वारा शासित हुआ।
ताइवान, ताईवान, फोर्मोसा

An island in southeastern Asia 100 miles off the coast of mainland China in the South China Sea.

formosa, taiwan

ಅರ್ಥ : தைவான் தேசத்துவாசி

ಉದಾಹರಣೆ : நேற்று என்னுடைய சந்திப்பு சில தைவானியர்களுடன் இருந்தது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ताइवान देश का निवासी।

कल मेरी मुलाक़ात कुछ ताइवानियों से हुई।
ताइवान वासी, ताइवान-वासी, ताइवानी, ताइवानीज़, ताइवानीस

A native or inhabitant of Taiwan.

taiwanese

தைவான்   பெயரடை

ಅರ್ಥ : தைவானோடு தொடர்புடைய அல்லது தைவானுடைய

ಉದಾಹರಣೆ : நாங்கள் தைபியின் அருங்காட்சியகத்தில் தைவானிய கலையின் அற்புதத்தை பார்த்தோம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ताइवान से संबंधित या ताइवान का।

हमने तैपी के संग्रहालय में ताइवानी कला के अद्भुत नमूने देखे।
ताइवानी, ताइवानीज़, ताइवानीस, फोर्मोसन

Of or relating to or characteristic of the island republic on Taiwan or its residents or their language.

The Taiwanese capital is Taipeh.
chinese, formosan, taiwanese