ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தைரியம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தைரியம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : எதையும் துணிச்சலாக செயல்பட்டு வெற்றிகாண்பது

ಉದಾಹರಣೆ : ராணி லெட்சுமிபாயின் வீரம் உலக புகழ் பெற்றது.

ಸಮಾನಾರ್ಥಕ : துனிச்சல், முயற்சி, வீரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ಅರ್ಥ : பயம் இல்லாத தன்மை.

ಉದಾಹರಣೆ : துணிவுடன் கடுமையான வேலைகளை செய்ய வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : துணிவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

संकट या कठिनाई आदि के समय मन की स्थिरता।

धैर्य रखकर ही कठिनाई का सामना किया जा सकता है।
धीर, धीरज, धृति, धैर्य, रसूख, रसूख़, रुसूख, रुसूख़, सब्र

Good-natured tolerance of delay or incompetence.

forbearance, longanimity, patience

ಅರ್ಥ : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மன வலிமை.

ಉದಾಹರಣೆ : வீரம் இருந்தால் தனியாக சந்தித்து பார்

ಸಮಾನಾರ್ಥಕ : சகாசம், தீரம், துணிகரம், துணிச்சல், துணிவு, மதர்ப்பு, மனதிடம், மனோதிடம், மனோபலம், மிடுக்கு, முறுக்கு, வீரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मन की वह दृढ़ता जो कोई बड़ा काम करने में प्रवृत्त करती है या जिसके कारण हम निडर होकर किसी खतरे आदि का सामना करते हैं।

साहस हो तो अकेले में आकर मिलो।
वीर सावरकर के साहस की कहानी अभी भी याद की जाती है।
अध्यवसान, अमर्ष, अवष्टंभ, अवष्टम्भ, इमकान, कलेजा, गुरदा, गुर्दा, ज़ुर्रत, जिगर, जीवट, जुर्रत, दिलगुरदा, दिलावरी, दिलेरी, पित्ता, प्रसर, बहादुरी, मजाल, साहस, हिम्मत, हौसला

A quality of spirit that enables you to face danger or pain without showing fear.

braveness, bravery, courage, courageousness

ಅರ್ಥ : ஆபத்தை பயமில்லாமல் சந்திக்கிற ஒரு மனித குணம்

ಉದಾಹರಣೆ : அவர் தைரியம் வாய்ந்தவர்.

ಸಮಾನಾರ್ಥಕ : துணிச்சல், துணிவு, வீரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जान की लगाई जाने वाली बाज़ी या जान न्योछावर करने की क्रिया।

बहादुर सैनिकों की जाँबाजी हमेशा याद की जाएगी।
जाँबाज़ी, जाँबाजी

A quality of spirit that enables you to face danger or pain without showing fear.

braveness, bravery, courage, courageousness