ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தேவாலயம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தேவாலயம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : கடவுள் விக்கிரகத்தை அல்லது கடவுளின் அடையாளமான லிங்கம் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.

ಉದಾಹರಣೆ : ஒவ்வொரு நாளும் குளித்துவிட்டு கோயிலுக்கு செல்ல வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆலையம், கேத்திரம், கோயில், கோவில், சன்னிதானம், சன்னிதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह मंदिर जिसमें किसी देवता की मूर्ति या मूर्तियाँ स्थापित करके उसकी पूजा की जाती है।

वह प्रतिदिन नहा-धोकर देव मंदिर जाता है।
ठाकुर-द्वारा, ठाकुर-बाड़ी, दिवगृह, दिहरा, देव थान, देव मंदिर, देव-मंदिर, देव-मन्दिर, देवगृह, देवतालय, देवथान, देवमंदिर, देवमन्दिर, देवल, देवस्थान, देवालय, देवावास

Place of worship consisting of an edifice for the worship of a deity.

temple

ಅರ್ಥ : கடவுள் விக்கிடத்தை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.

ಉದಾಹರಣೆ : வெள்ளித்தோறும் அம்மன் கோயிலுக்கு செல்வது சிறந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : கோயில், கோவில், புனிதஸ்தலம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह पवित्र गृह जिसमें देव, देवी आदि की मूर्तियाँ स्थापित करके पूजा की जाती है।

वह नित्य नहा-धोकर मंदिर जाता है।
आयतन, मंदिर, मन्दिर

Place of worship consisting of an edifice for the worship of a deity.

temple

ಅರ್ಥ : கிறித்தவர்களின் கோயில்.

ಉದಾಹರಣೆ : டேவிட் தினந்தோறும் தேவாலயத்திற்கு செல்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ईसाइयों का सार्वजनिक प्रार्थना मंदिर।

डेविड प्रतिदिन गिरजाघर जाता है।
गिरजा, गिरजाघर, गिरिजाघर, चर्च

A place for public (especially Christian) worship.

The church was empty.
church, church building

ಅರ್ಥ : கிறிஸ்தவர்களின் வழிபாட்டு தலம்

ಉದಾಹರಣೆ : தேவாலயத்தில் அடிக்கும் மணியோசைக் கேட்டது.

ಸಮಾನಾರ್ಥಕ : கிறிஸ்தவ திருக்கோயில்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* ईसाइयों के वर्गो या समुदायों में से प्रत्येक जिनके अपने विश्वास, पूजा करने की पद्धति आदि होती है।

इस गिरजाघर के बाहर चर्चों की एक सभा चल रही है।
ईसाई चर्च, चर्च

One of the groups of Christians who have their own beliefs and forms of worship.

christian church, church