ಅರ್ಥ : திருமணத்தின்போது பெண் மாப்பிள்ளையாக அங்கீகரிப்பது
ಉದಾಹರಣೆ :
சீதா ராமனை தேர்ந்தெடுத்தாள்
ಸಮಾನಾರ್ಥಕ : தேர்வுசெய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஏதாவது ஒன்றை எடுக்க
ಉದಾಹರಣೆ :
மேஸ்திரி சுவர் எழுப்பும் போது செங்கற்கல்லை தேர்ந்தெடுத்துக் கட்டினார்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தேர்ந்தெடுக்கும் வேலையை செய்வது
ಉದಾಹರಣೆ :
தாத்தா தன்னுடைய வேட்டியை அத்தை மூலமாக தேர்ந்தெடுத்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆய்ந்தெடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
चुनने का काम करवाना।
दादी अपनी साड़ी बुआ से चुनवाती हैं।ಅರ್ಥ : யாராவது ஒருவரை பிரதிநிதியாக்க
ಉದಾಹರಣೆ :
காங்கிரஸ் கட்சி சோனியா காந்தியை தங்கள் தலைவராக தேர்ந்தெடுத்தது.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
कुछ लोगों में से किसी को अपना प्रतिनिधि बनाना।
काँग्रेसियों ने सोनिया गाँधी को काँग्रेस अध्यक्ष चुना।ಅರ್ಥ : தேர்ந்தெடு,பொறுக்கி எடு
ಉದಾಹರಣೆ :
கூடையில் இருந்து ஜீவா நல்ல பழங்களைத் தேர்ந்தெடுத்தான்.
ಸಮಾನಾರ್ಥಕ : பொறுக்கி எடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பொறுக்கி எடு,தேர்ந்தெடு
ಉದಾಹರಣೆ :
துணிக்கடையிலிருந்து எனக்காக பத்து புடைவைகளை தேர்ந்தெடுத்தேன்
ಸಮಾನಾರ್ಥಕ : பொறுக்கி எடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
बहुत सी वस्तुओं में से कुछ मनपसंद वस्तुएँ अलग करना।
कपड़े की दुकान से अपने लिए मैंने दस साड़ियाँ चुनी।