ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தெளிவுரை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தெளிவுரை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒரு நூலுக்கு அதன் வரலாறு பற்றி விளக்கும் உரை.

ಉದಾಹರಣೆ : அந்த நூலுக்கு விரிவுரை கிடைக்கவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : விரிவுரை, விளக்கவுரை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अनुमान और तर्क-वितर्क से यह निश्चय करने की क्रिया कि कोई बात वास्तव में कैसी हो।

वह काव्य मीमांसा में लगा हुआ है।
मीमांसा

The act of making up your mind about something.

The burden of decision was his.
He drew his conclusions quickly.
conclusion, decision, determination

ಅರ್ಥ : ஒரு கருத்தை விளக்கமாக புரியும் படி எழுதப்பட்டிருக்கும் உரை.

ಉದಾಹರಣೆ : துளசிதாஸின் படைப்புகளில் விளக்கஉரை தற்பொழுது கடைகளில் கிடைக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : விரிவுரை, விளக்கஉரை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

विचारपूर्वक निर्णय करने की क्रिया।

आज की संगोष्ठी तुलसीदास की रचनाओं के विवेचन के लिए आयोजित की गई थी।
मीमांसा, विवेचन, विवेचना

The process of giving careful thought to something.

consideration

ಅರ್ಥ : தெளிவுபடுத்தும் வகையில் ஒன்றை விரிவாக எடுத்துரைப்பது.

ಉದಾಹರಣೆ : அவருடைய விளக்கம் எல்லோருக்கும் புரிந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : அரும்பதவுரை, பதவுரை, பொழிவுரை, வருணனை, வருணிப்பு, வர்ணனை, வர்ணிப்பு, விரிவுரை, விளக்கம், விளக்கவுரை, விவரணம், விவரிப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी जटिल वाक्य आदि के अर्थ का स्पष्टीकरण।

संस्कृत श्लोकों की व्याख्या सबके बस की बात नहीं है।
अर्थापन, आख्या, निर्वचन, भाव विस्तार, व्याख्या

The act of making clear or removing obscurity from the meaning of a word or symbol or expression etc..

explication