ಅರ್ಥ : பொடியாக்குவது அல்லது துண்டுகளாக்குவது
ಉದಾಹರಣೆ :
இனிப்பு விற்பவன் சேவையை பொடியாக்குகிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : பொடியாக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Break or fall apart into fragments.
The cookies crumbled.ಅರ್ಥ : ஒரு பொருள் மாவாக அல்லது சிறு துகள்களாகச் செய்தல்.
ಉದಾಹರಣೆ :
வேலையாட்கள் கற்களை தூளாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : பொடியாக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பொடிகளாக்குவது
ಉದಾಹರಣೆ :
குழந்தை பிஸ்கட்டை நுணுக்கிக்கொண்டிருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : நுணுக்கு, பொடியாக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : எந்திரத்தில் மசித்து சின்னஞ்சிறியத் துகள்களாக்குவது
ಉದಾಹರಣೆ :
தாய் பட்டாணியைப் பொடியாக்கிக் கொண்டிருக்கிறாள்
ಸಮಾನಾರ್ಥಕ : துகளாக்கு, பொடியாக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பொடியாக்கும் வேலை செய்வது
ಉದಾಹರಣೆ :
பட்டாணி பொடியாக்கப்பட்டது
ಸಮಾನಾರ್ಥಕ : பொடியாக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பொடியாக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ಉದಾಹರಣೆ :
அம்மா கீதாவை பட்டாணியை பொடியாக்க கூறினாள்
ಸಮಾನಾರ್ಥಕ : பொடியாக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :