ಅರ್ಥ : தங்கம், வெள்ளி முதலியவற்றில் கலப்பிடமில்லாதவை.
ಉದಾಹರಣೆ :
இது சுத்தமான தங்கத்தால் ஆனது
ಸಮಾನಾರ್ಥಕ : சுத்தமான, சுத்தமுள்ள, தூய்மையுள்ள, பவித்திரமான, பவித்திரமுள்ள
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Free of extraneous elements of any kind.
Pure air and water.ಅರ್ಥ : உயர்ந்த தரத்தைக் குறிக்கும் போது கலப்படமற்றது.
ಉದಾಹರಣೆ :
இலக்கியத்தில் சுத்தமான வார்த்தைகளையே பயன்படுத்தப்பட்டுள்ளது
ಸಮಾನಾರ್ಥಕ : சுத்தமான, சுத்தமுள்ள, சுத்தம்உள்ள, தூய்மைஉள்ள, தூய்மையுள்ள
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जिसका परिष्करण हुआ हो या किया गया हो।
साहित्य में परिष्कृत भाषा का प्रयोग करना चाहिए।ಅರ್ಥ : அழுக்கு இல்லாத அல்லது அழுக்கு நீங்கிய நிலை.
ಉದಾಹರಣೆ :
சுத்தமான மனதில் கடவுளை நினை
ಸಮಾನಾರ್ಥಕ : சுத்தமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जिसमें किसी प्रकार का मल या दोष न हो।
वातावरण शुद्ध होना चाहिए।ಅರ್ಥ : களங்கம் எதுவும் இல்லாத தூய்மை.
ಉದಾಹರಣೆ :
கவிஞர்கள் பரிசுத்தமான செய்திகளை பிரசாரம் செய்தனர்
ಸಮಾನಾರ್ಥಕ : சிறந்த, சிறப்பான, சுத்தமான, நல்ல, பரிசுத்தமான, பவித்திரமான, புனிதமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒன்றுமில்லாத நிலை.
ಉದಾಹರಣೆ :
இரவு நேரத்தில் வானம் சுத்தமானதாக இருப்பதால் நட்சத்திரம் தெளிவாக தெரிகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : சுத்தமான, தெளிவான, பவித்திரமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :