ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தூக்கு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தூக்கு   வினைச்சொல்

ಅರ್ಥ : தூக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ಉದಾಹರಣೆ : பழங்காலத்தில் ஜமீன்தார்கள் கிராமத்திலுள்ள மருமகள் ,மகள்களை தூக்கினார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

उठाने का काम किसी दूसरे से कराना।

पुराने जमाने में जमींदार लोग गाँव की बहू-बेटियों को उठवाते थे।
उठवा लेना, उठवाना

ಅರ್ಥ : தோள் மீது வைத்திருப்பது

ಉದಾಹರಣೆ : பல்லாக்குத் தூக்குபவர் பல்லாக்கைத் தூக்கிக்கொண்டிருக்கிறார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कंधे पर रखना।

कहार लोग पालकी को कँधिया रहे हैं।
कँधियाना

Lift onto one's shoulders.

shoulder

ಅರ್ಥ : தூக்கு

ಉದಾಹರಣೆ : சீதா தலைக்கு மேல் குடத்தை தூக்கினாள்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

स्थान त्याग कराना।

उसने स्वयं बैठने के लिए सोहन को कुर्सी पर से उठाया।
उठाना

कुछ समय तक ऊपर लिए रहना।

उसने बोझ सर पर उठाया।
उठाना

Put into an upright position.

Can you stand the bookshelf up?.
place upright, stand, stand up

Raise from a lower to a higher position.

Raise your hands.
Lift a load.
bring up, elevate, get up, lift, raise

ಅರ್ಥ : முன்னேற்றம் அளி அல்லது உயர்த்து

ಉದಾಹರಣೆ : ரகுவிற்கு அவன் முதலாளி பதவி உயர்த்தினார்.

ಸಮಾನಾರ್ಥಕ : உயர்த்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वर्तमान पद से ऊँचे पद पर करना।

कंपनी इस साल मेरी पदोन्नति करेगी।
पदोन्नति करना, पदोन्नति देना

Give a promotion to or assign to a higher position.

John was kicked upstairs when a replacement was hired.
Women tend not to advance in the major law firms.
I got promoted after many years of hard work.
advance, elevate, kick upstairs, promote, raise, upgrade

ಅರ್ಥ : தூக்கு

ಉದಾಹರಣೆ : அவன் தான் உட்கார, குழந்தையை நாற்காலியில் இருந்து தூக்கினான்.

ಅರ್ಥ : நிமிர், தூக்கு

ಉದಾಹರಣೆ : எழுதிக்கொண்டிருந்த மாதவன் தாய் அழைத்தவுடன் நிமிர்ந்து பார்த்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : நிமிர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शरीर के किसी अंग को नीचे से ऊपर करना।

मेज पर झुककर काम कर रहे लेखापाल ने मेरे अभिवादन करने पर सर उठाया।
उचाना, उठाना