ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தூக்கமில்லாத ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தூக்கமில்லாத   பெயரடை

ಅರ್ಥ : ஒருவருக்கு தூங்கும் சமயம் தூக்கமில்லாதது

ಉದಾಹರಣೆ : தூக்கமில்லாத நபர் இரவு முழுவதும் பாயில் படுத்து புரண்டுக் கொண்டேயிருக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : உறக்கமற்ற, உறக்கமில்லாத, தூக்கமற்ற, நித்திரையற்ற, நித்திரையில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसे सोने के समय भी नींद न आती हो।

उन्निद्र व्यक्ति रातभर चारपाई पर करवटें बदलता रहा।
उन्निद्र, निद्रा रहित

ಅರ್ಥ : மனம் ஒருநிலையில் இல்லாமல் இருக்கும்பொழுது தூக்கம் வருவதில்லை

ಉದಾಹರಣೆ : தூக்கமில்லாத நபர் தூக்கத்திற்கு மருந்து சாப்பிட வேண்டும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसे निद्रा न आवे।

अनिद्र व्यक्ति को रोज सोने के लिए दवा खानी पड़ती है।
अनिद्र, अपनिद्र, निद्रारहित, निद्राविहीन

Experiencing or accompanied by sleeplessness.

Insomniac old people.
Insomniac nights.
Lay sleepless all night.
Twenty watchful, weary, tedious nights.
insomniac, sleepless, watchful