ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ துவக்கவிழா ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

துவக்கவிழா   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒரு நிகழ்வு துவங்கும் சமயம் ஏற்பாடாகும் விழா

ಉದಾಹರಣೆ : இந்த பள்ளியில் திறப்புவிழாவில் சில சிறப்பு வாய்ந்த நபர்கள் கலந்துகொண்டனர்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆரம்பவிழா, திறப்புவிழா, தொடக்கவிழா


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी कार्य आदि के उद्घाटन के समय आयोजित समारोह।

इस विद्यालय के उद्घाटन-समारोह में कई महत्वपूर्ण व्यक्ति भाग ले रहे हैं।
उद्घाटन, उद्घाटन समारोह, उद्घाटन-समारोह

A ceremony accompanying the start of some enterprise.

opening

ಅರ್ಥ : கடை, சிலை, நிறுவனங்கள் போன்றவற்றை திறந்து வைப்பதற்கான நிகழ்ச்சி.

ಉದಾಹರಣೆ : இந்த பல்கலைக்கழகத்தின் திறப்பு விழாவை மாண்புமிகு குடியரசுத் தலைவர் திறந்து வைப்பார்

ಸಮಾನಾರ್ಥಕ : அறிமுகவிழா, ஆரம்பவிழா, திறப்புவிழா, தொடக்கவிழா


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी बड़े समारोह,सम्मेलन आदि का महत्व और गौरव बढ़ाने के लिए किसी बड़े आदमी के द्वारा उसके कार्य का शुभारम्भ किए जाने की क्रिया।

इस विश्वविद्यालय का उद्घाटन महामहिम राष्ट्रपतिजी करेंगे।
उद्घाटन

The act of starting a new operation or practice.

He opposed the inauguration of fluoridation.
The startup of the new factory was delayed by strikes.
inauguration, startup