ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ துறவு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

துறவு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள நான்கு நிலைகளில் மூன்றாவதுநிலையாக கூறப்படும் உலகப் பற்றைத் துறந்து மேற்கொள்ளும் தவவாழ்வு

ಉದಾಹರಣೆ : பழங்காலத்தில் மனிதர்கள் இல்வாழ்வை விடுத்து காட்டில் வாழ முற்படும்போது தங்களுடைய பொறுப்புகளை பிள்ளைகளிடம் ஒப்படைத்து துறவறம் மேற்கொள்ளுவர்

ಸಮಾನಾರ್ಥಕ : சன்னியாசம், சன்யாசம், துறவறம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हिंदुओं के चार आश्रमों में से अंतिम,जिसमें त्यागी और विरक्त होकर सब कार्य निष्काम भाव से किए जाते हैं।

प्राचीन काल में लोग वानप्रस्थ के बाद अपनी ज़िम्मेदारी बच्चों को सौंप कर संन्यास ले लेते थे।
संन्यास, संन्यासाश्रम, सन्यास, सन्यासाश्रम

ಅರ್ಥ : ஜெயின் சாத்திரத்தில் கூறப்பட்டிருக்கும்படி ஆசையை தியாகம் செய்தல்

ಉದಾಹರಣೆ : துறவு வாழ்க்கையின் கஷ்டங்களிலிருந்து விடுதலை அளிக்காது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जैनशास्त्रानुसार मोह का परित्याग।

अपरिग्रह के बिना सांसारिक दुखों का अंत नहीं होता है।
अपरिग्रह

ಅರ್ಥ : சன்னியாசம் வாங்குதல்

ಉದಾಹರಣೆ : துறவு வாங்கியப் பின் மூர்த்தி ஆசிரமத்திலேயே தங்கிவிடு_த்த்_.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शरीर की आवश्यकता से अधिक धन का परित्याग।

वे अपरिग्रह के बाद आश्रम में रहने लगे हैं।
अपरिग्रह